84 வது ஆஸ்கார் விருது விழா நேற்றுதான் லொஸ் அங்கெல நகரில் நடந்து முடிந்தது. விருது பட்டியலில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களான ஹுகோ (Hugo) மற்றும் ஆர்டிஸ்ட் (The Artist) படங்கள் தலா ஐந்து விருதுகளை அள்ளின.
'த ஆர்டிஸ்ட்' படத்தில் நடித்த ஜீன் டுஜார்டின்னுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் லுடோவிக் பெளர்சும் ஆஸ்கர் வென்றுள்ளார். மொத்தத்தில் இந்தப் படம் 5 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.
சிறந்த டாகுமெண்டரி படத்துக்கான விருது டேனியன் ஜுங்கே மற்றும் ஷர்மீன் ஒபைத் சினோய் ஆகியோரின் 'சேவிங் பேஸ்' படத்துக்குக் கிடைத்துள்ளது. ஜார்ஜ் க்ளூனி நடித்த 'த டெசன்டன்ஸ்' (The Decedents) படத்துக்கு சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த வெளிநாட்டு படத்துக்கான விருது ஈரானின் 'ஏ செப்பரேஷன்' திரைப்படத்துக்கு வழங்கப்பட்டது. மார்ட்டின் ஸ்கோர்செசயின் 3டி படமான ஹூகோவுக்கு சிறந்த சவுண்ட் எடிட்டிங், சவுண்ட் மிக்சிங், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஆர்ட் டைரக்ஷன், சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ் ஆகிய பிரிவுகளின் கீழ் 5 ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

சரி விருது வழங்கும் விழாவுக்கு முன் red carpet மீது நடந்து வரும் அழகிகளைதான் ஆவலோடு எதிர்பார்ப்பார்கள் (ஹி ஹி ஹி... நான் எதிர்பார்ப்பேன்). தேடி பார்த்ததில் கோசம் கிடைச்சது. யாம் பெற்ற இன்பம் பெருக இப்பதிவுலகமும்.
(Black Swan) படத்தின் நாயகி நடாலி போர்ட்மன்
ஜெனிபர் லோபெஸ்ங்கோ!!!
"The Pirates of Carribean" படத்தின் பப்பாளி "Penople Cruz"
"The Lady with Dragon Dattoo" படத்தில் நடித்த "Rooney Mara"
"Speed" படத்தின் நாயகி "Sandra Bullock"

No comments:
Post a Comment